நாடு முழுவதும் 70க்கு மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலுக்கு கடந்த மூன்று வாரங்களில் பலி !
பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முக்கிய பொறுப்பு பொது மக்களுக்கு உண்டு. ஏதேனும் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் தனித்து இருங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகத்திற்கு விடுப்பு கொடுத்து ஓய்வு எடுங்கள்.
காய்ச்சலால் மிகமோசமான நிலைமைக்கு தள்ளபட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். அவசர தேவைக்கு உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்க :-
044-24350496,044-24334811,
9444340496, 9361482899
பன்றி காய்ச்சல் பற்றி உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 104 தொடர்பு கொள்க.
(பொதுநலம் கருதி இந்த செய்தியை பகிரவும் )